மாணவனுடன் உடலுறவு கர்ப்பமான ஆசிரியை ; 2 ஆண்டுகள் பிறகு அதிர்ச்சி திருப்பம்

Tamil Nadu Police India
By Sahana May 12, 2026 12:30 PM GMT
Report

இந்தியா கொல்கத்தாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பாடசாலை மாணவன் தொடர்பான வழக்கு, திடீர் திருப்பத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெண்ணுடன் விடுதியில் தங்கிய நபர் திடீர் மரணம் ; பொலிஸார் தீவிர விசாரணை

பெண்ணுடன் விடுதியில் தங்கிய நபர் திடீர் மரணம் ; பொலிஸார் தீவிர விசாரணை

கொல்கத்தாவின் ‘ஸ்டார் உயர்நிலைப்பள்ளி’யில் 10ஆம் வகுப்பு படித்த 16 வயது மாணவன் அருண் முகர்ஜி, 2024 ஜூன் மாதத்தில் பள்ளிக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடத்திய போதிலும், ஆரம்பத்தில் எந்தத் தகவலும் கிடைக்காமல் வழக்கு முடங்கியதாக இருந்தது.

மாணவனுடன் உடலுறவு கர்ப்பமான ஆசிரியை ; 2 ஆண்டுகள் பிறகு அதிர்ச்சி திருப்பம் | Teacher Gets Pregnant Afte Having Sex With Student

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு பழைய செல்போன் பழுது நீக்கும் கடையில் கிடைத்த தகவல்கள் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடையில் பழுதான போனைச் சரிசெய்தபோது நீக்கப்பட்ட தரவுகள் மீட்கப்பட்டதில், காணாமல் போன மாணவன் மற்றும் ஒரு ஆசிரியை இடையிலான தனிப்பட்ட காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை பிரியா சர்க்கார் மற்றும் அவரது கணவர் சுஜித் சர்க்கார் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவன் மற்றும் ஆசிரியை இடையே ஏற்பட்ட உறவு காரணமாக ஏற்பட்ட மோதல் பின்னணியில் கொலை நடந்ததாக ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மாணவனின் உடல் காட்டுப்பகுதியில் மறைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மாணவனின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது.

மேலும், குறித்த மாணவனே அந்த பெண்ணின் குழந்தையின் தந்தை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கொல்கத்தா நகரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், நீதிமன்றத்தில் தொடர்ந்த நடவடிக்கைகள் மூலம் குழந்தையின் பராமரிப்பு தொடர்பான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்தக் குழந்தை தாத்தா–பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலின சமத்துவ விவாதத்தை மீண்டும் தூண்டிய வைரல் நேர்காணல்

பாலின சமத்துவ விவாதத்தை மீண்டும் தூண்டிய வைரல் நேர்காணல்

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US