டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கு சம்பவம் ; தப்பியோடிய சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

CID - Sri Lanka Police Jaffna Hospitals in Sri Lanka Hatton Arrest
By Sahana Oct 03, 2026 05:36 AM GMT
Report

டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நீண்டகாலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இலங்கையருக்கு 10 ஆண்டுகள் சிறை

வெளிநாட்டு பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இலங்கையருக்கு 10 ஆண்டுகள் சிறை

டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் இருவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த 37 வயதுடைய சந்தேக நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

பதுளை தெமோதரையைச் சேர்ந்த மனோஜ் அல்லது மனோஹரன் என அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர் முன்னதாக பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கு சம்பவம் ; தப்பியோடிய சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது | Suspect Dickoya Double Murder Case Arrested Jaffna 

அவர் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்துஇ எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் கண்டி பல்லேகலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பொறுப்பதிகாரி குமார்வேல் வழங்கிய தகவலுக்கமைய யாழ்பாண குற்றத்தடுப்பு பொறுப்பு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் யாழ்ப்பாணத்தில் கடையொன்றுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கு சம்பவம் ; தப்பியோடிய சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது | Suspect Dickoya Double Murder Case Arrested Jaffna

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் பதுளை ஹாலிஎல வட்டவளை விக்டன் டிக்கோயா லிந்துலை பொகவந்தலாவை புலத்சிங்கள இங்கிரிய மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் நடமாடியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை தொடர்புடைய வழக்கிற்காக மீண்டும் அழைத்துச் செல்வதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர் கனிஷ்க சேனாநாயக்க காலமானார்

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர் கனிஷ்க சேனாநாயக்க காலமானார்

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US