ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டி ; பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலம் வென்ற இலங்கை

Cricket Sri Lanka Cricket Pakistan national cricket team
By Sahana Oct 03, 2026 04:38 AM GMT
Report

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில், பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் சிக்கிய 20 ஈரான் கப்பல்கள் ; அமெரிக்கா விடுத்த அதிரடி எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்பில் சிக்கிய 20 ஈரான் கப்பல்கள் ; அமெரிக்கா விடுத்த அதிரடி எச்சரிக்கை

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 21 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் தரிந்து ரத்நாயக்க 32 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்கள் விளாச, அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 165 ஓட்டங்களைப் பெற்றது.

ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டி ; பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலம் வென்ற இலங்கை | Cricket Match Sri Lanka Bangladesh Win Bronze

அணித்தலைவர் சஹான் ஆரச்சிகே 33 ஓட்டங்கள் எடுத்தார். பங்களாதேஷ் தரப்பில் மெஹதி ஹசன், சைஃப் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

166 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ், முதல் மூன்று வீரர்களும் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, 4 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

அணிசார்பில் அதிகபடியாக நசும் அஹமட் 26 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இந்த நிலையில் பங்களாதேஷ் அணி 17.3 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை சார்பில் நுவன் துஷார, தரிந்து ரத்நாயக்க, விஜயகாந் வியாஸ்காந்த், வனுஜ சஹன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US