யாழில் இலங்கைத் தமிழரசுக்கட்சி இரு அணிகளாக போட்டி

Jaffna M. A. Sumanthiran S. Sritharan General Election 2024
By Sahana Oct 11, 2024 12:38 AM GMT
Sahana

Sahana

Report

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் ஒரு அணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

வவுனியாவில் மிளகாய் தூள் விசிறி வாள் வெட்டு தாக்குதல் ; பரிதாபமாக ஒருவர் பலி

வவுனியாவில் மிளகாய் தூள் விசிறி வாள் வெட்டு தாக்குதல் ; பரிதாபமாக ஒருவர் பலி

நாளை வெள்ளிக்கிழமை மதியம் நாடாளுமன்ற தேர்தலிற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாளாக உள்ள நிலையில் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஒரு அணியினர், வேட்பு மனுக்களை யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளனர்

யாழில் இலங்கைத் தமிழரசுக்கட்சி இரு அணிகளாக போட்டி | Sri Lankan Tamil Party Compete In Two Teams Jaffna

அவர்களுடன் சி.இளங்கோவன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஸ் ஆகியோரும் யாழ். மாவட்ட வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை ஜக்கிய மக்கள் கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகளும் இன்று யாழில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

அரச நிறுவனங்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

அரச நிறுவனங்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US