பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் தொடர்பில் ரஷ்யா எடுத்துள்ள தீர்மானம்
Vijitha Herath
Sri Lanka
BRICS summit
Russia
By Sahana
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏனைய நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின் பரிசீலிக்கப்படும் என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் என்ற வகையில் ரஷ்யா, இலங்கையின் விண்ணப்பத்தை வரவேற்பதாகவும், அது நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற சமீபத்திய உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கான கோரிக்கையை இலங்கை பதிவு செய்தது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US