கணவன் இறந்த சோகத்தில் வயிற்றை கிழித்த கர்ப்பிணி பெண்; அதிர்ச்சியில் உறவினர்கள்

Pregnancy Uttar Pradesh Women
By Sulokshi Feb 20, 2026 01:10 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் (Bahraich) பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவ வலி ஏற்பட்டபோது வீட்டில் இருந்த கத்தியா தனது வயிற்றை கிழித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், ஆதரவின்றித் தனியாக வசித்து வந்த அந்தப் பெண் கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கணவன் இறந்த சோகத்தில் வயிற்றை கிழித்த கர்ப்பிணி பெண்; அதிர்ச்சியில் உறவினர்கள் | Pregnant Woman Open Her Stomach Up Bahraich

 ரத்த வெள்ளத்தில் கிடந்த  பெண்

இந்நிலையில், அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டபோது, கணவன் இல்லாத விரக்தியில் சமையலறை கத்தியை எடுத்துத் தனது வயிற்றைத் தக்னே கிழித்துக்கொண்டார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

filter செயலிழப்பு; பெண்ணின் உண்மை முகம் தெரிந்ததால் தெறித்து ஓடிய 140 000 ஃபாலோவர்ஸ்!

filter செயலிழப்பு; பெண்ணின் உண்மை முகம் தெரிந்ததால் தெறித்து ஓடிய 140 000 ஃபாலோவர்ஸ்!

இந்தத் துயரமான நிலையிலும், அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், கத்தியால் ஆழமாகத் தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டதால் அந்தப் பெண்ணுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டது.

அதிக ரத்த இழப்பு காரணமாக அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது மருத்துவர்கள் அவருக்குத் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு; தொடர் அடைமழை

அம்பாறை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு; தொடர் அடைமழை

"பிரசவ வலியின் போது துணையாக இருக்க வேண்டிய கணவன் இல்லாத சோகமும், வறுமையும் அவரை இந்த விபரீத முடிவுக்குத் தள்ளியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US