filter செயலிழப்பு; பெண்ணின் உண்மை முகம் தெரிந்ததால் தெறித்து ஓடிய 140 000 ஃபாலோவர்ஸ்!

Viral Video China Instagram Social Media
By Sulokshi Feb 20, 2026 09:27 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 சீனாவைச் சேர்ந்த ஒரு பிரபல இன்ஃப்ளூயன்சர் , நேரடி ஒளிபரப்பின் (Livestream) போது அழகு சாதன மென்பொருள் (Beauty filter) தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்ததால்,  தனது ஒரு லட்சத்து 40 ஆயிரம் பின்தொடர்பவர்களை உடனடியாக இழந்ததாகக் கூறப்படுகிறது.

 இவ்வளவு அதிகமான பின்தொடர்பவர்கள் குறைந்ததற்கோ அல்லது இந்தச் சம்பவம் உண்மையானது என்பதற்கோ எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் இல்லை என  கூறப்படுகின்றது.

 filter செயலிழப்பு; பெண்ணின் உண்மை முகம் தெரிந்ததால் தெறித்து ஓடிய 140 000 ஃபாலோவர்ஸ்! | Woman Loses 140 Lakh Followers True Face

 தெறித்து ஓடிய 140 000 ஃபாலோவர்ஸ் 

இணையத்தில் பரவி வரும் பதிவுகளின்படி, குறித்த பெண் நேரடி ஒளிபரப்பில் இருந்தபோது, திடீரென அவரது முகத்தில் இருந்த பியூட்டி பில்டர் மறைந்தது. அந்த சில நொடிகளில் முதிர்ந்த சருமம் கொண்ட ஒரு பெண்ணின் தோற்றம் வெளிப்பட்டது.

அனுமதி மறுப்பு; நாமல் ராஜபக்க்ஷவின் முகத்தில் கரி பூசிய இங்கிலாந்து!

அனுமதி மறுப்பு; நாமல் ராஜபக்க்ஷவின் முகத்தில் கரி பூசிய இங்கிலாந்து!

அடுத்த சில விநாடிகளில் மீண்டும் அந்த பில்டர் செயல்படத் தொடங்கியதும், முகம் மென்மையாகவும், சிறியதாகவும் மாறியது. இந்தச் சில நொடிகள் கொண்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

filter செயலிழப்பு; பெண்ணின் உண்மை முகம் தெரிந்ததால் தெறித்து ஓடிய 140 000 ஃபாலோவர்ஸ்! | Woman Loses 140 Lakh Followers True Face

அவரது "உண்மையான முகம்" தெரிந்தவுடன் 1,40,000 பேர் அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாகக் கூறி  சமூகவலைத்தளங்களில்  காணொளி பகிரப்பட்டு வருகிறது.

அருகம்பேயில் காட்டு விலங்குகளைக் கொன்றதாக 6 பேர் கைது

அருகம்பேயில் காட்டு விலங்குகளைக் கொன்றதாக 6 பேர் கைது

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US