கனடாவில் விபத்தில் உயிரிழந்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு முல்லைத்தீவில் அஞ்சலி

Jaffna Canada Accident
By Sahana Jun 16, 2024 01:43 AM GMT
Report

கனடாவில் ஈழத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரியாக பதவி வகித்து விபத்தில் உயிரிழந்த விஜயலாயனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் மதிய போசனம் ,பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வும், இன்றையதினம் பிற்பகல் முள்ளியவளையில் இடம்பெற்றிருந்தது.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் ; அதிகரிக்கும் அந்நிய செலாவணி

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் ; அதிகரிக்கும் அந்நிய செலாவணி

முல்லைத்தீவு முள்ளியவளை கிராமத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்துவந்த பாெலிஸ் அதிகாரி விஜயாலயன் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்திருந்தார்.

அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விஜயாலயன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நாவற்காட்டு பகுதியில் இலவச மாலை நேர வகுப்பு நடைபெறும் மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதோடு, விஜயாலயன் அறக்கட்டளை மாலைநேர வகுப்பு மாணவர்களுக்கு அவரின் நினைவாக மதிய உணவும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கனடாவில் விபத்தில் உயிரிழந்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு முல்லைத்தீவில் அஞ்சலி | Police Officer Died Accident Canada Mullaitivi

விஜயாலயன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் விஜயாலயனின் அம்மம்மாவினால் முதல் நினைவு சுடர் ஏற்றப்பட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதனை தொடர்ந்து நினைவு சுடரினை நாவற்காட்டு கிராமத்தின் மூத்தவரால் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து விஜயாலயன் அறக்கட்டளை கல்வி நிலைய பொறுப்பாசிரியர்களாலும் சுடர் ஏற்றப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று மலர்மாலை அணிவித்து, அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதனை தொடர்ந்து விஜயாலயன் அறக்கட்டளை மாலை நேர வகுப்பு மாணவர்களால் அவர் நினைவாக கவிதை, பாடல் இடம்பெற்று மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டிருந்ததோடு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

கனடாவில் விபத்தில் உயிரிழந்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு முல்லைத்தீவில் அஞ்சலி | Police Officer Died Accident Canada Mullaitivi

அவரின் உயிர் பிரிந்தாலும் அவர் வாழும் முகமாக விஜயாலயன் அறக்கட்டளையை நிறுவி வறிய மாணவர்களுக்கான இலவச மாலைநேர வகுப்பினையும், கற்பதற்கான உதவிகளையும் வழங்கி வருவதும் குறிப்பிடதக்கது. 

கனடாவில் விபத்தில் உயிரிழந்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு முல்லைத்தீவில் அஞ்சலி | Police Officer Died Accident Canada Mullaitivi

திருகோணமலையில் காணாமல் போன வழிபாட்டு தலத்தில் திடீரென தோன்றிய வேல்

திருகோணமலையில் காணாமல் போன வழிபாட்டு தலத்தில் திடீரென தோன்றிய வேல்

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US