திருகோணமலையில் காணாமல் போன வழிபாட்டு தலத்தில் திடீரென தோன்றிய வேல்
திருக்கோணமலை சேனையூர் நெல்லிக்குளம் பிரதேசத்தில் வழிபாட்டு ஸ்தலத்தை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட பிறகு இங்கு வேல் காணப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது சேனையூர் நெல்லிக்குளம் மலை பிரதேசத்தில் உள்ள வழிபாட்டு ஸ்தலம் இந்த வழிபாட்டு ஸ்தலத்தை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை நான் சென்று புகைப்படம் எடுத்த பிறகு எடுத்தபோது இங்கு வேல் அங்கே காணப்பட்டது.
எனினும் அப்பிரதேச வாசிகள் குறிப்பிடுவது நெல்லிக்குளம் மலையில் தங்களது இரண்டு வழிபாட்டு ஸ்தலங்கள் உள்ளதாகவும் அதனை காப்பாற்றி தருமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் அப்பிரதேசத்தில் என்னால் இரண்டு வணக்க ஸ்தலங்கள் முருகன் சிலையுடன் கூடிய ஒன்றும் வேலுடன் கூடிய இன்னொரு வணக்க ஸ்தலமும் காணப்பட்டது
இவைகள் இவை இரண்டும் பிரதேச மக்களினால் தொடர்ந்து வழிபாட்டு ஸ்தலங்களாக பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை அவர்கள் தெரிவித்து இதனை காப்பாற்றி தருமாறு கேட்டுக் கொண்டனர் என பகிரப்பட்டுள்ளது.