T-81 ரக துப்பாக்கியுடன் சிக்கிய பெக்கோ சமனின் சகாவிற்கு விளக்கமறியல்
Sri Lanka Army
Sri Lanka Police Investigation
Crime
By Sahana
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவால் நேற்று (13) T-81 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் நெருங்கிய கூட்டாளி, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெக்கோ சமனின் துப்பாக்கியை கொண்டு சென்றமை மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் எம்பிலிபிட்டிய - கங்கேயாய பகுதியில் இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் எம்பிலிபிட்டிய - கங்கேயாய பகுதியைச் சேர்ந்த அமில என்ற ஹெட்டி லியனகே லக்ஷன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து T-81 ரக துப்பாக்கி, 97 தோட்டாக்கள், 2 மெகசின்கள் மற்றும் இராணுவ சீருடை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US