நிட்டம்புவ நகரில் பற்றி எரியும் வர்த்தக நிலையம்
Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
Fire
By Sahana
கம்பஹா நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (23) இரவு 7:30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US