ஆயுர்வேத வைத்தியசாலையை திறப்பு : வடக்கு ஆளுநர்

Jaffna Hospitals in Sri Lanka Srilankan Tamil News
By Sahana Jan 23, 2024 05:17 PM GMT
Report

ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ் மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட சித்த வைத்தியசாலையின் சேவையினை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய கட்டடத் தொகுதி வடமாகாண ஆளுநர் கெளரவ பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களால் இன்று (23.01.2024) திறந்துவைக்கப்பட்டது.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!

இந்த புதிய கட்டடத்தில் இனிவரும் காலத்தில் இலவச சேவையினை இயக்கவும், அதேபோல முன்னர் இலவச சேவை இடம்பெற்ற இடத்தில் கட்டண சேவையினை இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத வைத்தியசாலையின் பல்வேறு சேவைகளுக்குமான புதிய பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன.

ஆயுர்வேத வைத்தியசாலையை திறப்பு : வடக்கு ஆளுநர் | Opening Of Ayurvedic Hospital North Governor

நிகழ்வில் 'ஆகார ஒளடதம்' என்னும் பாரம்பாரிய உணவு தொடர்பான இறுவட்டு, 'சித்தமருந்து செய்முறை தொகுப்பு' எனும் நூலின் இறுவட்டும் வெளியிட்டுவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  

ஆயுர்வேத வைத்தியசாலையை திறப்பு : வடக்கு ஆளுநர் | Opening Of Ayurvedic Hospital North Governor

ஆயுர்வேத வைத்தியசாலையை திறப்பு : வடக்கு ஆளுநர் | Opening Of Ayurvedic Hospital North Governor

ஆயுர்வேத வைத்தியசாலையை திறப்பு : வடக்கு ஆளுநர் | Opening Of Ayurvedic Hospital North Governor

கிளிநொச்சி வங்கி பெண் ஊழியர் கணவருடன் சேர்ந்து செய்த மோசமான செயல்!

கிளிநொச்சி வங்கி பெண் ஊழியர் கணவருடன் சேர்ந்து செய்த மோசமான செயல்!

108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா

108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US