108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா

Thai Pongal Mannar Srilankan Tamil News
By Sahana Jan 23, 2024 04:58 PM GMT
Report

மன்னார் அருள்மிகு மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஒழுங்கமைப்பில் 2024 ஆம் ஆண்டுக்கான பிரமாண்ட பொங்கல் விழா இன்று செவ்வாய்கிழமை (204.01.23) காலை பெரும் விமர்சையாக 108 பானைகளுடன் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன்,சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீஸ் கந்தகுமார்,மற்றும் மறவன்புலவு சச்சிதானதன், அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!

குறித்த நிகழ்வில் ஈச்சளவாக்கை பாடசாலையில் இருந்து விருந்தினர்கள் தமிழ் பாரம் பரிய மேல தாள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு 108 பானைகளில் பாரம் பரிய முறைப்படி பொங்கல் பொங்கி நிகழ்வு ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் 150 பேர் இணைந்து பாரம்பரிய நடனம் ஒன்றை அரங்கேற்றியதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள், போட்டி விளையாட்டுக்கள் என்பனவும் இடம் பெற்றது.

108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா | Grand Pongal Festival In Mannar 108 Pongal Pots

அதே நேரம் பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவும் விசேடமான முறையில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இன்று (23) பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் விசேட பூஜையும் இடம்பெற்றதோடு குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள்,சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா | Grand Pongal Festival In Mannar 108 Pongal Pots

108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா | Grand Pongal Festival In Mannar 108 Pongal Pots

108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா | Grand Pongal Festival In Mannar 108 Pongal Pots

108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா | Grand Pongal Festival In Mannar 108 Pongal Pots

108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா | Grand Pongal Festival In Mannar 108 Pongal Pots

108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா | Grand Pongal Festival In Mannar 108 Pongal Pots

108 பொங்கல் பானைகளுடன் மன்னாரில் பிரமாண்ட பொங்கல் விழா | Grand Pongal Festival In Mannar 108 Pongal Pots

அபாயகரமான நிலையில் யாழ்ப்பாணம்... ஒரே வாரத்தில் 13 சிறுவருக்கு ஏற்பட்ட நிலை!

அபாயகரமான நிலையில் யாழ்ப்பாணம்... ஒரே வாரத்தில் 13 சிறுவருக்கு ஏற்பட்ட நிலை!

தமிழ் கைதியொருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

தமிழ் கைதியொருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US