180 சிறுமிகளின் வாழ்வை சீரழித்த 19 வயது இளைஞர் ; நம்பிச் சென்றவர்களுக்கு செய்த சம்பவம்

Sexual harassment India Maharashtra Crime
By Viro Apr 16, 2026 10:55 PM GMT
Report

மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் காதல் வலை வீசி 180 சிறுமிகளை நம்பவைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பரத்வாடா நகரைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

180 சிறுமிகளின் வாழ்வை சீரழித்த 19 வயது இளைஞர் ; நம்பிச் சென்றவர்களுக்கு செய்த சம்பவம் | Maharashtra Youth 180 Girls Assaulted

காதல் தூது 

அந்த வீடியோக்களை பார்த்து லைக் போடும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு காதல் தூது விட்டுள்ளார். வெளித் தோற்றத்தை பார்த்து இளைஞரின் குரூர முகம் அறியாமல் அப்பாவி சிறுமிகள் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தனது மாய வலையில் விழுந்த சிறுமிகளை மும்பை, புனே போன்ற பெருநகங்களுக்கு உல்லாச சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். நம்பிச் சென்ற சிறுமிகளிடம் நயவஞ்சமாக பேசி அவர்களை தவறாக வீடியோ எடுத்துள்ளார்.

அதிலும், சிலரிடம் அவர்களுக்கு தெரியாமலயே ரகசியமாக அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்துள்ளார். மேலும், அந்தரங்க வீடியோக்களை காட்டி அப்பாவி சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீராட சென்ற 10 பேருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; இரு சடலங்கள் மீட்பு ; இலங்கையில் சம்பவம்

நீராட சென்ற 10 பேருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; இரு சடலங்கள் மீட்பு ; இலங்கையில் சம்பவம்

குறிப்பாக சிலரை பாலியல் தொழிலில் தள்ளியதாகவும், சிலரை மதம் மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் பொலிஸார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில் குறித்த இளைஞன் 180 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரது செல்போனில் 350-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

இதையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இளைஞரின் செல்போனை பறிமுதல் செய்த பொலிஸார் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

அமுலாகும் போர்நிறுத்தம் ; டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

அமுலாகும் போர்நிறுத்தம் ; டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US