தமிழ் அரசு கட்சி பொதுக்குழு கூட்ட குழப்பம் : குகதாசன் குழுவினரால் தாக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Sri Lanka Police Trincomalee M. A. Sumanthiran S. Sritharan
By Sahana Jan 28, 2024 07:04 AM GMT
Report

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய, பொதுக்குழு கூட்டங்களில் போது, இரா. சம்பந்தன் ஆதரவாளரான ஒருவரை தாக்கிய குகதாசன் ஆதரவாளர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல் பற்றி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தாக்கப்பட்டவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சி. சிறிதரன் எம்.ஏ.சுமந்திரன் தலைமை போட்டியினால் பிளவடைந்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின், மத்திய மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நேற்று நடைபெற்றது.

இளையராஜாவின் மகள் பவதாரணியின் கணவர் யார் தெரியுமா?

இளையராஜாவின் மகள் பவதாரணியின் கணவர் யார் தெரியுமா?

இதன் போது, செயலாளர் பதவியை கைப்பற்றிவதில் எம். ஏ சுமந்திரன் அணி குறியாக இருக்க, குழப்பம் ஏற்பட்டது.

புதிய செயலாளர் பதவிக்காக இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றதை அடுத்து அதற்கு ஆதரவாக 112 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதன்போது கூட்ட ஏற்பாட்டுக்காக குகதாசன் அழைத்து வந்த தொண்டர்கள், வாகன சாரதிகள் உள்ளிட்டவர்களும் கையை உயர்த்தியதாக மற்றைய தரப்பினர் குற்றம் சுமத்தினர்.

இந்த தீர்மானத்தை 104 பேர் எதிர்த்தனர். முன்னதாக மத்தியகுழு கூட்டத்தின் போது, செயலாளர் மட்டக்களப்பை சேர்ந்த சிறிநேசனை நியமிக்க பிரிந்துரைக்கப்பட்டது.

தமிழ் அரசு கட்சி பொதுக்குழு கூட்ட குழப்பம் : குகதாசன் குழுவினரால் தாக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு | Kugathan Gruop Attack General Committee Meeting

இதையடுத்து பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக குகதாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய குழுவில் புதிய நிர்வாகிகள் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு, அதை தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா, பொதுக்குழுவில் வாசித்தார்.

செயலாளராக குகதாசனை நியமிப்பதாக அவர் வாசித்த போது, திருகோணமலையை சேர்ந்த பலர் எதிர்த்தனர்.

அந்த நியமனத்தை ஏற்க முடியாது என்றும், பொதுக்குழுவை எதற்காக கூட்டினீர்கள் என கேள்வியெழுப்பினர்.

இந்த நியமனங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும், பலர் ஆத்திரமடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நியமனங்களை பொதுக்குழு ஏற்கவில்லையென்றும், ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பை நடத்துங்கள் என்றார்கள்.

தமிழ் அரசு கட்சி பொதுக்குழு கூட்ட குழப்பம் : குகதாசன் குழுவினரால் தாக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு | Kugathan Gruop Attack General Committee Meeting

பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தாமல், மத்தியகுழுவில் பரிந்துரைக்கப்பட்ட குழுவை நியமித்தால், தாம் கட்சியின் செயற்பாடுகளில் இரந்து ஒதுங்கிவிடுவோம் என பலர் எச்சரித்தனர். மட்டக்களப்பு பிரமுகர்கள் பலர் மேடையேறி சென்று, தலைவர் மாவையை நேருக்கு நேராக எச்சரித்தனர்.

“இது தான் உங்கள் நியமனமெனில், உங்களில் யாருக்காவது முடிந்தால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் அரசு கட்சியின் பெயரை சொல்லி அரசியல் செய்து கட்சியை வளர்த்து பாருங்கள்” என சவால் விட்டனர்.

இதன் போது, அம்பாறை முன்னாள் எம்.பி கோடீஸ்வரனும் மேடைறி சென்று எதிர்ப்பு தெரிவித்தார்.

குகதானின் நியமனத்துக்கு திருகோணமலையை சேர்ந்த பத்திரிக்கையாளரும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான தர்சன் என்பவரும் எழுந்து நின்று குகதாசனின் நியமனத்துக்க எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட குகதாசன் ஆதரவாளர் ஒருவர் ஓடிவந்து தம்மை தாக்கி விட்டு தப்பியோடியதாக குறிப்பிட்டனர்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

தம்பலகாமம், குளக்கோட்டன் பாடசாலை அதிபரான விஸ்ணுவர்த்தன் என்பவரே தம்மை தாக்கிதாகவும், இன்று காலை அவருக்கு எதிராக திருக்கோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை பிரதேசசபையொன்றின் தலைவராக பதவிவகித்த ஒருவரும், சம்பந்தன் ஆதரவாளர்களை தாக்குவதை போல மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் என புதிய தலைவர் சி.சிறிதரன் மேடையில் அறிவித்தார்.

மனைவியை தாக்கிய கணவன் : மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை

மனைவியை தாக்கிய கணவன் : மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US