அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உள்ளகக் கலந்துரையாடல்கள் ஆரம்பம்

Sri Lanka India Election Sri Lanka Presidential Election 2024
By Sahana Sep 01, 2024 04:29 PM GMT
Sahana

Sahana

Report

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், வலுவான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உள்ளகக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரணில் வரமுதல் பதாதைகளை தூக்கிப்போட்ட பொலிஸார்

ரணில் வரமுதல் பதாதைகளை தூக்கிப்போட்ட பொலிஸார்

இந்தியப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியின் திடீர் இலங்கை விஜயத்தின் பின்னரே இந்தக் கலந்துரையாடல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதன்படி, உயர் பதவிக்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலம் வாய்ந்த ஒருவர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உள்ளகக் கலந்துரையாடல்கள் ஆரம்பம் | Internal Discussions Bring Political Change Begin

அப்படி நடக்கவில்லை என்றால் எதிர்கட்சியின் மற்றொரு பலமானவரை அதற்கு சம்மதிக்க வைக்கும் நடவடிக்கையும் நடந்து வருகிறது.

அத்தோடு, இந்திய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் விஜயத்தின் பின்னர் வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றத் தயாராகி வருவதாகவும் அறியமுடிகிறது.

ஏறக்குறைய ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த வலுவான அரசியல் மாற்றம் ஏற்படும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகு நிலையம் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; பெண்களே அவதானம்

அழகு நிலையம் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; பெண்களே அவதானம்

மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US