போலி ஆவணங்களை பயன்படுத்தி வாகன விற்பனை ; முன்னாள் நகரசபை உறுப்பினர் கைது

Gampaha Transport Fares In Sri Lanka Crime vehicle imports sri lanka
By Sahana Jan 10, 2025 04:21 PM GMT
Report

செசி இலக்கம் மற்றும் இயந்திரம் என்பவற்றை மாற்றி சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்த வலையமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மீரிகம பகுதியில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உழவு இயந்திரமொன்றின் போலி இலக்கத்துடன், போலி ஆவணங்களை பயன்படுத்தி, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் ஜீப் ரக வாகனமொன்றை பதிவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி வாகன விற்பனை ; முன்னாள் நகரசபை உறுப்பினர் கைது | Former City Council Member Arrested For Selling

குறித்த சந்தேகநபர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நகரசபை உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேகநபர் பல வருடங்களாக இவ்வாறு போலி இலக்கத் தகடுகளின் கீழ் வாகனங்களை பதிவு செய்து அவற்றை விற்பனை செய்து வந்துள்ளமையும், தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வாகன வர்த்தகம் தொடர்பில் ஏலவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் சகோதரரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டுத்தீயில் சிக்கி தப்பியோடிய மான் குட்டி... நெஞ்சை உருக்க வைத்த வீடியோ!

காட்டுத்தீயில் சிக்கி தப்பியோடிய மான் குட்டி... நெஞ்சை உருக்க வைத்த வீடியோ!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US