முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இருவாரம் காலகெடு!

Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka Rajapaksa Family
By Sulokshi Apr 29, 2026 09:42 AM GMT
Report

   முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சொத்து மற்றும் பொறுப்பு விபர அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு சத்தியக்கடதாசி மூலம் நீண்ட கால அவகாசம் கோரியிருந்த நிலையில் அதனை இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு அறிவித்துள்ளது.

இரண்டு வார காலத்திற்குள் சொத்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இருவாரம் காலகெடு! | Bribery Commission Deadline Mahinda Rajapaksa

மகிந்த ராஜபக்ஷவின் சொத்து மற்றும் பொறுப்பு விபர அறிக்கை

மகிந்த ராஜபக்ஷவின் சொத்து மற்றும் பொறுப்பு விபர அறிக்கையை சத்தியக்கடதாசி ஊடாக கடந்த 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அந்த அறிவித்தலுக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ஊடாக கடந்த 9ஆம் திகதி ஆணைக்குழுவிடம் சத்தியக்கடதாசி ஒன்றை கையளித்து கோரிக்கையொன்றை விடுத்திருந்தார்.

கைமாறியது இலங்கை கிரிகெட் சபை!

கைமாறியது இலங்கை கிரிகெட் சபை!

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதால், அதற்காக கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு அதில் கோரப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்க்ஷ, சட்டத்தரணி ஊடாக முன்வைத்த இந்த கோரிக்கை குறித்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் அண்மையில் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

போதைக்காக தாயின் கால்களை உடைத்த மகன்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!

போதைக்காக தாயின் கால்களை உடைத்த மகன்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!

மகிந்த ராஜபக்ஷவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த சத்தியக்கடதாசி கோரப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US