குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By Sahana Jun 15, 2026 12:10 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான்.

குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs Get Good Luck Due Jupiter Transit

ஜூன் 18 ஆம் திகதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த நட்சத்திர மாற்றத்தின் போது, குரு பகவான் பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs Get Good Luck Due Jupiter Transit

கடகம்

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வகையான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் புதிய திட்டங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs Get Good Luck Due Jupiter Transit

தனுசு

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குருவின் அருளால் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் குவியும்.

குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs Get Good Luck Due Jupiter Transit

கன்னி

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs Get Good Luck Due Jupiter Transit

விருச்சிகம்

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும். குருவின் அருளால் பெரிய சாதனைகளைப் படைப்பீர்கள்.

குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs Get Good Luck Due Jupiter Transit

அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US