விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செல்வம் சேர சிறந்த வழிபாட்டு முறை

Horoscope Astrology Hinduism
By Sahana May 15, 2025 01:25 AM GMT
Report

விஷ்ணுவை வழிபாடு செய்வதற்கு உகந்த காலம் இந்த விஷ்ணு பதி புண்ணிய காலம். வருடத்தில் நான்கு நாட்கள் இந்த விஷ்ணு பதி புண்ணிய காலம் வரும். வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1. இதன் அடிப்படையில் பார்த்தால் இன்று வைகாசி 1. வியாழக்கிழமையோடு இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் சேர்ந்து வந்திருப்பது சிறப்பு.

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செல்வம் சேர சிறந்த வழிபாட்டு முறை | Worship Lord Vishnu During Auspicious Period Wealt

இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபாடு செய்தால் பாவ கணக்குகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாவக்கணக்கு குறையும் பட்சத்தில் புண்ணியம் தானாக சேர துவங்கிவிடும்.

இன்று 15-05-2025 வைகாசி 1ஆம் திகதி விஷ்ணுபதி புண்ணிய காலம். இன்று இரவு 1:30 மணியிலிருந்து காலை 10:00 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் இருக்கிறது. ஆனால் நடு இரவில் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ள முடியாது.

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செல்வம் சேர சிறந்த வழிபாட்டு முறை | Worship Lord Vishnu During Auspicious Period Wealt

கோவில்கள் சாத்தப்பட்டு இருக்கும். ஆகவே இன்றைய தினம் காலை 5:00 மணியிலிருந்து 10:00 மணிக்கு முன்பாக விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டை பெருமாள் கோவிலில் செய்யலாம். கொடிமரம் இருக்கும் பெருமாள் கோவிலாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

கொடிமரத்தோடு சேர்த்து பெருமாளை வளம் வரும்போதுதான், நமக்கு முழு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது 27 உதிரி பூக்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பெருமாளை 27 முறை வலம் வரும்போது கணக்கு வைத்துக் கொள்வதற்காகத்தான் இந்த பூ. எந்த நிறத்தில் இருக்கும் பூக்களை வேண்டும் என்றாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செல்வம் சேர சிறந்த வழிபாட்டு முறை | Worship Lord Vishnu During Auspicious Period Wealt

பெருமாள் கோவிலை வலம் வரும்போது விஷ்ணு பகவானின் மந்திரங்களை தான் உங்களுடைய வாய் உச்சரிக்க வேண்டும். மனது முழுக்க பெருமாள்தான் நிறைந்திருக்க வேண்டும். கணக்கில் மட்டுமே எண்ணங்கள் சிதறக்கூடாது.

ஆகவே, பெருமாள் கோவிலை ஒருமுறை வலம் வந்துவிட்டு, கொடிமரத்திற்கு கீழே ஒரு பூவை வைத்துவிட வேண்டும். ஒவ்வொரு பூவாக வைக்கும் போது 27 சுற்று நிறைவடையும்போது, கையில் இருக்கும் பூ முடிந்திருக்கும். 27 சுற்று நிறைவடைந்து விட்டது என்பது அர்த்தம்.

பெருமாளை 27 முறை சுற்றி வந்து விட்டு, பெருமாளுக்கு துளசி இலைகளை சாற்றி, வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பெருமாள் கோவிலை வலம் வரும்போது நம்முடைய பாவங்கள் நீங்க என்ன மந்திரம் சொல்லுவது.

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செல்வம் சேர சிறந்த வழிபாட்டு முறை | Worship Lord Vishnu During Auspicious Period Wealt

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US