ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தி 9 விக்கெட்டுக்களால் வென்ற இலங்கை மகளிர் அணி
Cricket
Sri Lanka Cricket
United Arab Emirates
Sri Lanka Women Cricket Team
By Sahana
மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான இன்றைய (29) போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சியம் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்நிலையில் 80 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 7.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
இலங்கை அணித் தலைவி 48 ஓட்டங்களை அதிரடியாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US