15 வருடங்களாக கணவரின் சாம்பலை சாப்பிடும் மனைவி ; சுவையால் மயங்கி பெண் செய்யும் செயல்

United States of America Death World
By Viro Feb 20, 2026 07:10 PM GMT
Viro

Viro

Report

கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு என்பது மிகவும் அழகானது. பல வருடங்கள் தன்னுடன் ஒன்றாக வாழ்ந்த கணவன் இறந்ததால் அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் அடுத்த நிமிடமே இறந்து போன மனைவிகளும் இங்கே இருக்கிறார்கள்.

அதே போல் மனைவி இறந்ததால் உடனே இறந்து போன கணவர்களும் இருக்கிறார்கள்.. இந்நிலையில்தான், அமெரிக்காவில் இறந்து போன தந்த கணவரின் சாம்பலை பல வருடங்களாக சாப்பிட்டு வரும் ஒரு பெண் தொடர்பான செய்தி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

15 வருடங்களாக கணவரின் சாம்பலை சாப்பிடும் மனைவி ; சுவையால் மயங்கி பெண் செய்யும் செயல் | Wife Consumes Husband S Ashes For 15 Years

 திகில் கிளப்பும் பெண் 

இங்கிலாந்தில் வசிக்கும் அந்த பெண்ணின் கணவர் 2011ம் வருடம் ஆஸ்துமா நோயால் மரணம் அடைந்தார். அவரின் சாம்பலை வீட்டில் வைத்திருந்தார் அவரின் மனைவி. ஒருநாள் எதேச்சையாக அந்த சாம்பலில் கைவிரல் பட்டுவிட அதை தொடைக்க விரும்பாத அவர் வாயில் வைத்து சுவைத்து பார்த்திருக்கிறார்.

இந்திய விஜயத்தை முடித்து நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார

இந்திய விஜயத்தை முடித்து நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார

தன் கணவரே தன்னுடன் இருப்பது போல உணர்ந்த அந்த பெண் தினமும் ஐந்து முறைக்கு மேல் அந்த சாம்பலை சாப்பிட்டு வந்திருக்கிறார். நாளடைவில் சாம்பலின் சுவைக்கு அவர் அடிமையாக மாறிவிட்டார்.

சுமார் 5 பவுண்ட் எடை வரை தனது கணவனின் சாம்பலை சாப்பிடுவதாக கூறி திகில் கிளப்பியிருக்கிறார் அந்த பெண். தற்போது அந்த பெண்ணுக்கு மருத்துவ மற்றும் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு ; அனைத்து வரிகளும் ரத்து

ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு ; அனைத்து வரிகளும் ரத்து

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US