மத்திய கிழக்கில் போர் உச்சம் ; கட்டாரில் ஈரான் வீழ்த்திய போர் விமானங்கள்
Qatar
Iran
Middle East
By Sahana
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கட்டார் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த ஈரானின் இரண்டு SU-24 ரக போர் விமானங்களை கட்டாரின் வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஈரானினால் ஏவப்பட்ட 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 5 ஆளில்லா வானூர்திகளையும் கட்டார் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US