விஜய் இன்று பதவி ஏற்கவில்லை எனில்.....; பிஸ்மி சொன்ன ஜோசியம்

Vijay M. K. Stalin Thol. Thirumavalavan Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Sulokshi May 07, 2026 05:53 AM GMT
Report

  தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பானையினை பெற்று தவெக தலைவர் விஜய் அமோக வெற்றியை பெற்றிருந்தாலும் கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றையதினம் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க இருந்த நிலையில், நேரு விளையாட்டரங்க்கில் பதவி ஏற்புக்காக பிரமாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதற்காக ஆளுநரை நேற்றியதினம் விஜய் சந்தித்து கடிதம் கையளித்த நிலையில் , ஆளுநரால் இன்னமும் பதவியேற்க அழைப்பு விடுக்கப்படாத நிலையில், தற்போது விஜய் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

விஜய் இன்று பதவி ஏற்கவில்லை எனில்.....; பிஸ்மி சொன்ன ஜோசியம் | Vijay Assume Tamilnadu Cm Bismi Interview

இன்று பதவியேற்காவிட்டால் 13 ஆம்  திகதிதான்

அதேவேளை திமுக தலைவர் முக ஸ்டாலினும் விஜய் பதவியேற்க தாம் தடையாக இல்லை என கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விஜய் பதவியேற்பு குறித்து கருத்து தெரிவிக்கையில்,

விஜய் கூட்டணி இழுபறி ; திமுக, அதிமுக திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சி ; தமிழகத்தில் பரபரப்பு

விஜய் கூட்டணி இழுபறி ; திமுக, அதிமுக திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சி ; தமிழகத்தில் பரபரப்பு

ஆளுநர் பெருபான்மையை நிரூபித்தால் தான் பதவியேற்க அனுமதிப்பதாக கூ றுவது அரசியல் முரண்பாடு என கூர்இயுள்ளதுடன், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க உடனடியாக அனுமத்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

விஜய் இன்று பதவி ஏற்கவில்லை எனில்.....; பிஸ்மி சொன்ன ஜோசியம் | Vijay Assume Tamilnadu Cm Bismi Interview

இந்நிலையில் சினிமா செய்தியாளர் மற்றும் அரசியல் விமர்சகர் பிஸ்மி தனது எக்ஸ் தளத்தில் ‘ஆதரவு எம்எல்ஏக்களின் முழுப்பட்டியலையும் கொடுத்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பேன் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் முரண்டு பிடிக்கிறார்.

எனவே, மே 7ம் தேதி  விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க வாய்ப்பில்லை.   ஆளுநர் கேட்ட பட்டியலை தவெக கொடுத்தால் மே 8ம் தேதி பதவியேற்க வாய்ப்புண்டு. அரசியலில் 8 ராசியில்லாத எண் என நினைத்தால் அன்றும் பதவி ஏற்பு நடக்காது.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க பச்சை கொடி காட்டிய மு.க ஸ்டாலின்

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க பச்சை கொடி காட்டிய மு.க ஸ்டாலின்

மே 9ம் தேதி அஷ்டமி என்பதால் பதவி ஏற்பு நடக்காது. மே 10ம் தேதி அஷ்டமி என்பதாலும் பதவி ஏற்பு விழா நடக்காது. மே 11 மீண்டும் நவமி.. மே 12ம் தேதி செவ்வாய்கிழமை.. எனவே பதவியேற்பு நடக்காது .அடுத்த வாய்ப்பு மே 13ம் தேதி புதன்கிழமைதான். அன்றைக்கு முகூர்த்த நாள் என்பது கூடுதல் தகவல்’ என பதவிட்டிருக்கிறார்.      

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US