பல்கலைக்கழக பட்டதாரிகள் அதிகரிப்பு ; இலங்கையில் உயர்கல்வி முன்னேற்றம்

Sri Lanka Sri Lankan Schools Education
By Sahana Apr 17, 2026 07:32 AM GMT
Report

2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி , இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் புதிய மாற்றம் ; மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் புதிய மாற்றம் ; மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் வீழ்ச்சி

குறிப்பாக, கலாநிதி (PhD) பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மொத்த உயர்கல்வித் துறையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, கலாநிதி (PhD) பட்டதாரிகள்: 2012 ஆம் ஆண்டில் 6,557 ஆக காணப்பட்ட கலாநிதி பட்டதாரிகளின் எண்ணிக்கை, 2024 இல் 11,757 ஆக உயர்ந்துள்ளது.

இது மொத்த மக்கள் தொகையில் 0.1% ஆகும். பல்கலைக்கழக பட்டதாரிகள்,

பல்கலைக்கழக பட்டதாரிகள் அதிகரிப்பு ; இலங்கையில் உயர்கல்வி முன்னேற்றம் | University Graduates Progress Education Sri Lanka

பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2012 இல் 358,052 (3.0%) ஆக காணப்பட்ட இந்த எண்ணிக்கை, 2024 இல் 780,958 (5.6%) ஆக அதிகரித்துள்ளது.

மூன்றாம் நிலை கல்வி (Tertiary Education);  மூன்றாம் நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்தவர்களின் எண்ணிக்கை 2,195,117 (18.2%) இலிருந்து 3,635,462 (26.2%) ஆக கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உயர்தரம் (G.C.E. A/L);  க.பொ.த உயர்தரம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகைமை கொண்டவர்களின் எண்ணிக்கை 1,724,574 (14.2%) இலிருந்து 2,677,022 (19.4%) ஆக அதிகரித்துள்ளது.

இடைநிலைக் கல்வி (Secondary Education) ; இடைநிலைக் கல்வியைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 7,079,569 இலிருந்து 8,096,402 ஆக உயர்ந்துள்ளது. இது இரண்டு காலப்பகுதிகளிலும் மொத்த மக்கள் தொகையில் சுமார் 58% ஆகும்.

பல்கலைக்கழக பட்டதாரிகள் அதிகரிப்பு ; இலங்கையில் உயர்கல்வி முன்னேற்றம் | University Graduates Progress Education Sri Lanka

ஆரம்பக் கல்வி (Primary Education) ; ஆரம்பக் கல்வியை மாத்திரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 2,214,792 (18.4%) இலிருந்து 1,738,942 (12.5%) ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

பாடசாலை செல்லாதோர், முறையான பாடசாலைக் கல்வியைப் பெறாதவர்களின் எண்ணிக்கை 561,163 (4.7%) இலிருந்து 400,511 (2.9%) ஆகக் குறைவடைந்துள்ளது.

இந்தத் தரவுகளின்படி, இலங்கையில் அடிப்படை மற்றும் ஆரம்பக் கல்வி மட்டத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வித் தகைமைகளை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளமை உறுதியாகிறது. 

தாய்லாந்து விமான நிலைய மோதல் சம்பவம் ; ஸ்ரீலங்கன் உயரதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை

தாய்லாந்து விமான நிலைய மோதல் சம்பவம் ; ஸ்ரீலங்கன் உயரதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US