இரு மேல் நீதிமன்ற நீதிபதிகளை மேன்முறையீட்டு நீதியரசர்களாக நியமிக்க ஒப்புதல்
Sri Lanka
President of Sri lanka
Court of Appeal of Sri Lanka
By Sahana
மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்புப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, குறித்த இரு நீதிபதிகளையும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பரிந்துரையை பரிசீலித்த பின்னரே அரசியலமைப்புப் பேரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US