யாழில் வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் ; ஒரே வீட்டிலிருந்து சகோதரன், சகோதரியின் சடலங்கள் மீட்பு

Jaffna Sri Lanka Police Investigation Jaffna Teaching Hospital Death
By Sahana Nov 06, 2026 06:49 PM GMT
Report

யாழ்ப்பாணம், வேலணை – செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரன் மற்றும் சகோதரி ஆகிய இருவரின் சடலங்களும் இன்று (06) மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பை மூழ்கடித்த கனமழை ; பிரதான வீதிகளில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல்

கொழும்பை மூழ்கடித்த கனமழை ; பிரதான வீதிகளில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல்

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 74 வயதுடைய முத்துலிங்கம் புவனேஸ்வரி மற்றும் 73 வயதுடைய சுப்பிரமணியம் பாலசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் ; ஒரே வீட்டிலிருந்து சகோதரன், சகோதரியின் சடலங்கள் மீட்பு | Two Bodies Recovered From The Same House In Jaffna

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, ஆண் வீட்டுக்கு வெளியே உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், பெண் வீட்டுக்குள் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாகவும், ஆண் உயிரிழந்து சுமார் 48 மணித்தியாலங்கள் கடந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த இருவருடன் மாற்றுத்திறனாளிப் பெண்ணொருவரும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பதிவுப் பணிகளுக்காக குறித்த வீட்டிற்குச் சென்ற கிராம சேவகர், இருவரையும் விசாரித்துள்ளார்.

இதன்போது, அவர்கள் வீட்டுக்குள் உறங்குவதாக மாற்றுத்திறனாளிப் பெண் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

யாழில் வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் ; ஒரே வீட்டிலிருந்து சகோதரன், சகோதரியின் சடலங்கள் மீட்பு | Two Bodies Recovered From The Same House In Jaffna

இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.

இருவரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு

நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US