யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட ரயிலில் கோளாறு!
Colombo
Jaffna
Sri Lanka Railways
Railways
By Sundaresan
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட கடுகதி ரயிலில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனால் குறித்த ரயில் யாழ்ப்பாணம் வந்தடைய சுமார் 1 மணிநேரம் எடுக்கும் என தெரியவருகின்றது.
இதனைத் திருத்தும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US