தமிழர் பகுதியில் சிசு மரணம் விவகாரம் ; வைத்தியர் சங்கம் அதிரடி மறுப்பு

Cancer Trincomalee Hospitals in Sri Lanka National Health Service
By Sahana May 12, 2026 05:52 AM GMT
Report

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற சிசு மரணமானது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டத்தினால் ஏற்பட்டதல்ல என்றும், இது குறித்து தவறான கருத்துக்களை பகிரப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் பதற்றம் ; காலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

தென்னிலங்கையில் பதற்றம் ; காலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

அச்சங்கம் மேற்படி விடயம் தொடர்பில் நேற்று விசேட ஊடக அறிக்கை ஒன்றை விடுத்திருந்து இதனைத் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி திருகோணமலை வைத்தியசாலையின் பிரசவ அறையில் இடம்பெற்ற சிசு மரணம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழர் பகுதியில் சிசு மரணம் விவகாரம் ; வைத்தியர் சங்கம் அதிரடி மறுப்பு | Trincomalee Infant Death Medical Association Denie

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் காலப்பகுதியிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பிரசவ அறைகளின் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைத் தமது கிளைச் சங்கங்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக சிகிச்சை நிலையங்களின் சேவைகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படாமல் இருப்பதை சங்கம் உறுதி செய்துள்ளது.

இவ்வாறான நிலையில், குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி, வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டமே இந்தச் சோகமான சம்பவத்துகுக் காரணம் என குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாக அச்சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சிசு மரணம் தொடர்பில் முறையான தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் கொண்ட நிபுணர் குழுவைக் கொண்டு சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது ; அமைச்சர் அனுர கருணாதிலக உறுதி

எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது ; அமைச்சர் அனுர கருணாதிலக உறுதி

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US