இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறு வெளியீட்டில் மாற்றம்!

Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination
By Sahana Nov 17, 2023 05:07 AM GMT
Sahana

Sahana

Report

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (2023.11.16) இரவு வெளியாகி இருந்தன. www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

2023 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர். அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தொடர்பிலான சிங்கள, தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் கூறுகிறது.

இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறு வெளியீட்டில் மாற்றம்! | This Time The Change In The Results Scholarship

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான சிங்கள மொழி மூல வெட்டுப் புள்ளி 154 ஆகும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெட்டுப்புள்ளி வரம்பு 150 ஆகவும், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை மாவட்டங்களில் 149 ஆகவும் உள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; அதிகூடிய புள்ளிகளை பெற்றவர்கள் விபரம்! 05 பேருக்கு 198 புள்ளிகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; அதிகூடிய புள்ளிகளை பெற்றவர்கள் விபரம்! 05 பேருக்கு 198 புள்ளிகள்

அம்பாறை, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிங்கள மொழி மூல வெட்டுப்புள்ளி 148 ஆகவும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் 145 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி 145 ஆகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் வெட்டுப்புள்ளி 144 ஆகவும் உள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூல வெட்டுப் புள்ளி 147 என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

இதற்கிடையில், மாணவர்களின் மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தால், நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை இணையவழியில் மேல்முறையீடு செய்ய முடியும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளுடன் District Rank அல்லது Island Rank வெளியிடப்பட மாட்டாது என்றும் பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கடலில் மிதந்து வந்த சடலம்: மீனவர்கள் அதிர்ச்சி

கடலில் மிதந்து வந்த சடலம்: மீனவர்கள் அதிர்ச்சி

ஹரக் கட்டா தப்பிக்க உதவிய பொலிஸ் அதிகாரியின் தாயாருக்கு நேர்ந்த நிலை!

ஹரக் கட்டா தப்பிக்க உதவிய பொலிஸ் அதிகாரியின் தாயாருக்கு நேர்ந்த நிலை!

மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US