ஹரக் கட்டா தப்பிக்க உதவிய பொலிஸ் அதிகாரியின் தாயாருக்கு நேர்ந்த நிலை!
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Court of Appeal of Sri Lanka
By Shankar
குற்றவாளி ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயார் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்றைய தினம் (16-11-2023) அஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன் அவர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US