ஈரான் போரில் உண்மையை மூடி மறைத்த அமெரிக்கா; வெளிச்சத்துக்கு வந்த தகவல்!

Donald Trump United States of America Middle East Iran-Israel War
By Sulokshi Mar 13, 2026 11:27 AM GMT
Report

  ஈரான் - இஸ்ரேல் போர் ஆரம்பித்து நாளை இருவாரங்களை தொடவுள்ள நிலையில் ஈரான் தாக்குதலில் அமெரிக்க படை நிலைகுலைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குவைத்தில் அமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருந்த தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், ஏற்கனவே உயிரிழந்த ஏழு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களைத் தவிர,   பெருமளவிலான சிப்பாய்கள் காயமடைந்துள்ளமை கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பலமாகியுள்ளது.

ஈரான் போரில் உண்மையை மூடி மறைத்த அமெரிக்கா; வெளிச்சத்துக்கு வந்த தகவல்! | The Us Concealed The Truth About The Iran War

இயற்கை அன்னையின் கொடை; இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!

இயற்கை அன்னையின் கொடை; இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!

உண்மையான விபரங்களை மறைக்கும் அமெரிக்கா

ஆரம்பத்தில் உயிரிழப்புகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 100 - 150 வரையான அமெரிக்க சிப்பாய்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நடக்கபோவதை பொறுத்திருந்து பாருங்கள்; ஈரானுக்கு கடும் அச்சுறுத்தல் விடுத்த ட்ரம்ப்!

நடக்கபோவதை பொறுத்திருந்து பாருங்கள்; ஈரானுக்கு கடும் அச்சுறுத்தல் விடுத்த ட்ரம்ப்!

காயமடைந்தவர்கள் அமெரிக்காவிலுள்ள இரண்டு இராணுவ மருத்துவமனைகளுக்கும், ஜெர்மனியின் லேண்ட்ஸ்டுலில் (Landstuhl) உள்ள இராணுவ மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

எரிவாயு விநியோகத்திற்கும் QR குறியீட்டு முறையா? விடுக்கப்பட்ட கோரிக்கை

எரிவாயு விநியோகத்திற்கும் QR குறியீட்டு முறையா? விடுக்கப்பட்ட கோரிக்கை

அதேவேளை காயமடந்த நிலையில் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதில் ஒருவருக்கு உடல் உறுப்பு ஒன்றை அகற்ற வேண்டிய (amputation) நிலை ஏற்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஈரான் போரில் உண்மையை மூடி மறைத்த அமெரிக்கா; வெளிச்சத்துக்கு வந்த தகவல்! | The Us Concealed The Truth About The Iran War

போர் ஆரம்பித்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகவுள்ள நிலையில், இவ்வளவு அதிகமானோர் காயமடைந்த தகவலை அமெரிக்க இராணுவம் இதுவரை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கை கடலில் உயிரிழந்த ஈரான் மாலுமிகளின் சடலங்கள் அனுப்பிவைப்பு

இலங்கை கடலில் உயிரிழந்த ஈரான் மாலுமிகளின் சடலங்கள் அனுப்பிவைப்பு

அதேவேளை மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கத் தரப்பு பாதிப்புகள் குறித்த உண்மையான விபரங்களை மறைப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

யாழில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைக்கு தடை ; பல வணிக நிலையங்கள் முற்றுகை!

யாழில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைக்கு தடை ; பல வணிக நிலையங்கள் முற்றுகை!

8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US