ஜீப்பிலிருந்து தப்பி ஓடிய சந்தேக நபர்; பொலிஸார் இருவர் நீக்கம்
Sri Lanka Police
Sri Lanka
Srilankan Tamil News
By Sulokshi
தலங்கம பொலிஸாரால் தலவத்துகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு உட்பட பல பிடியாணைகளுக்குரிய சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் , பொலிஸ் ஜீப் வண்டியிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் தொடர்பில் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கொன்ஸ்டபிள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (16) முதல் குறித்த பொலிஸார் பணியிடை செய்யப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US