யாழ்ப்பாணம் நயினாதீவில் 88 அடி உயரமுடைய புத்த சிலை; பெருமெடுப்பில் திறப்பு!
Jaffna
Hinduism
Buddhism
Nainativu Nagapooshani Amman Temple
By Sulokshi
யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்களின் சமய சம்பிரதாயங்களுடன், 88 அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நயினாதீவுக்கு சென்று, அங்கு முதலில் நயினாதீவு நாக பூசணி அம்மனை வழிபட்டு, அங்கிருந்து ஊர்வலமாக விகாரைக்கு சென்று, வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், புத்த சிலை திறப்பு நிகழ்விலும் கலந்து கொண்டனர்.


6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US