ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகளை குறைக்க சுஜீவ சேனசிங்க ஒருவர் போதும்!

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Sujeewa Senasinghe LTTE Leader
By Shankar Aug 22, 2024 05:40 PM GMT
Shankar

Shankar

Report

அன்றைக்கு புலிகள் இயக்கத் தலைவரை அவன் இவன் என்று ஒருமையில் விளித்துப் பேசினார்.. ‘நாட்டை நாசமாக்கியவர்களில் பிரபாகரன் மட்டும்தான் இந்த தேர்தலில் வாக்கு கேட்கவில்லை.

பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் ரணில் அவனையும் கூட்டிக்கொண்டு தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவார்‘ என தேர்தல் பிரச்சார மேடையில் சுஜீவ சேனசிங்க பேசியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகளை குறைக்க சுஜீவ சேனசிங்க ஒருவர் போதும்! | Sujeewa Senasinghe Enough Reduce The Votes Of Sjb

இன்று கொழும்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சுஜீவ சேனசிங்க,

அனுரகுமார சொகுசு வாகனங்களை பயன்படுத்துவதாகவும் பின்பக்கத்தை வைத்துக்கொண்டுவர சொகுசு வாகனங்கள் எதற்கென்று அனுரகுமாரவே முன்னர் ஒருகாலத்தில் கேட்டதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகளை குறைக்க சுஜீவ சேனசிங்க ஒருவர் போதும்! | Sujeewa Senasinghe Enough Reduce The Votes Of Sjb

அனுரகுமார சொன்னது அரச வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்பது. இப்போது அரசாங்க வாகனங்களை பயன்படுத்தாமல் தனிப்பட்ட வாகனங்களை அனுர பயன்படுத்தலாம் அல்லவா ? அனுரகுமாரவை ஏசுவதாக நினைத்து அவரின் வாக்குகளை சுஜீவ சேனசிங்க கூட்டிக்கொண்டிருக்கிறார்.

எல்லா தலைவர்களுக்கு சூனியம் வைப்பது சுற்றி இருப்பவர்கள்தான் என்பது இதில் இருந்தே தெரியவருகின்றது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US