அவுஸ்திரேலியாவில் விபரீத முடிவெடுத்த இலங்கைத் தமிழர் ; அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Puttalam Sri Lanka Tamil diaspora Australia Fire
By Sahana Aug 28, 2024 05:55 AM GMT
Sahana

Sahana

Report

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர்  தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த நபரே  இவ்வாறு உயிரிழந்ததாக  கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் விபரீத முடிவெடுத்த இலங்கைத் தமிழர் ; அதிர்ச்சியில் குடும்பத்தினர் | Srilankan Tamil Asylum Commits Suicide Australia

அவர் மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்துள்ளார்.

இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரியுள்ளார்.

எனினும், அவருக்கு தற்காலிகமாக தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்!

யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்!


இவ்வாறான நிலையில், அவர் மன அழுத்ததில் இருந்ததாகவும்,  தனக்கு தானே எரியூற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார திட்டத்தை இடைநிறுத்துவதற்கு எதிராக மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

தற்போதைய பொருளாதார திட்டத்தை இடைநிறுத்துவதற்கு எதிராக மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US