யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்!

Jaffna Sri Lankan Peoples Weather Sri Lankan Schools
By Sulokshi Aug 28, 2024 05:49 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுழற்றி அடித்த காற்றால் பல பகுதிகளில் பயன் தரு மரங்கள் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில்  யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்திலும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட  அரசமரம் வேரோடு சாய்ந்துள்ளது.

பெரும் அனர்த்தம் தவிர்ப்பு

குப்பிளான் கிராமத்தின் முக்கிய ஆலயமாக விளங்கும் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் முன் நெடுங்காலமாக இருந்த பாரிய அரசமரமே இவ்வாறு நேற்றடித்த காற்றில் வேரோடு சாய்ந்துள்ளது.   

யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்! | A 150 Year Old Banyan Tree Rooted Jaffna Kuppilan

வாள் வெட்டில் முடிந்த அரசியல் உரையாடல்; அனுர உறுப்பினர் மருத்துவமனையில்

வாள் வெட்டில் முடிந்த அரசியல் உரையாடல்; அனுர உறுப்பினர் மருத்துவமனையில்

அதேவேளை  அரசமரம் இருந்த இடத்தின் அருகே குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்  அமைந்துள்ளது.  இந்நிலையில் பாரிய அரசமரம் பாரசாலை கட்டிடத்தில் விழுந்துள்ளது.

   யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்! | A 150 Year Old Banyan Tree Rooted Jaffna Kuppilan

இதனால் பாடசாலை  கட்டிடமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன்,  அந்த நேரத்தில் மாணவர்கள் யாரும் பாடசாலையில் இருக்கவில்லை என்பது  கடவுள சித்தமென கிராமத்தவர்கள் கூறுகின்றனர்.  

யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்! | A 150 Year Old Banyan Tree Rooted Jaffna Kuppilan

  இரவுவேளையில்  அரசமரம்  விழுந்ததால் பாரிய  அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டதாக  கிராம கிராம மக்கள்  தெரிவிக்கின்றனர்.  மேலும்  மரத்தை அகற்றுவதற்கான பணியினை  சம்பந்தப்படவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூற்ப்படுகின்றது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US