இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி ; இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Sahana
இலங்கையின் பணவீக்கம் 1.6% ஆகக் குறைந்தது நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் 2.4% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், பெப்ரவரி மாதத்தில் 1.6% ஆகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஜனவரி மாதத்தில் 3.4% ஆக இருந்த உணவுப் பிரிவின் பணவீக்கம், கடந்த மாதத்தில் 1.1% ஆகக் குறைந்துள்ளது.
இருப்பினும், உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் 1.6% இலிருந்து 1.9% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US