தொடர் சம்பவங்களால் அதிர்ந்த தமிழர் பிரதேசம் ; மோப்ப நாய்களுடன் களத்தில் பொலிஸார்!

Sri Lanka Police Trincomalee Crime
By Sulokshi Mar 19, 2026 04:02 PM GMT
Report

  திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், இன்று (19) அதிகாலை இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொடர் சம்பவங்களால் அதிர்ந்த தமிழர் பிரதேசம் ; மோப்ப நாய்களுடன் களத்தில் பொலிஸார்! | Spate Of Robberies In Trincomalee Police Deployed

 நகைகள் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கை

இன்றையதினம் அதிகாலை சுமார் 2.30 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

தமிழர் பகுதியில் துயரம்; கொழும்புக்கு நண்பரை வழியனுப்பிய இளம் அரச உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி

தமிழர் பகுதியில் துயரம்; கொழும்புக்கு நண்பரை வழியனுப்பிய இளம் அரச உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி

முதல் வீட்டில் சுமார் 10 பவுன் தங்க நகைகளும், இரண்டாம் வீட்டில் 70,000 ரூபாய் ரொக்கமும், மூன்றாம் வீட்டில் 5 குவைத் தினார் மற்றும் 30 இந்திய ரூபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களும் கொள்ளையர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

தொடர் சம்பவங்களால் அதிர்ந்த தமிழர் பிரதேசம் ; மோப்ப நாய்களுடன் களத்தில் பொலிஸார்! | Spate Of Robberies In Trincomalee Police Deployed

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தம்பலகாமம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு ஓடியவர் பிடிபட்டார்!

தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு ஓடியவர் பிடிபட்டார்!

விசாரணைகளின் போது பயன்படுத்தப்பட்ட பொலிஸ் மோப்ப நாய், கொள்ளை நடைபெற்ற வீடுகளிலிருந்து புறப்பட்டு, சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாகக் கருதப்படும் ஒரு வீட்டிற்குள் இரண்டு முறை சென்றுள்ளது.

தொடர் சம்பவங்களால் அதிர்ந்த தமிழர் பிரதேசம் ; மோப்ப நாய்களுடன் களத்தில் பொலிஸார்! | Spate Of Robberies In Trincomalee Police Deployed

இதனைத் தொடர்ந்து, குறித்த வீட்டில் இருந்த நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் இருவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றைய இருவர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது .

நாட்டில் முன்னணி வங்கிகள் பல விடுத்துள்ள அவசர அறிவித்தல்

நாட்டில் முன்னணி வங்கிகள் பல விடுத்துள்ள அவசர அறிவித்தல்

தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொடர் சம்பவங்களால் அதிர்ந்த தமிழர் பிரதேசம் ; மோப்ப நாய்களுடன் களத்தில் பொலிஸார்! | Spate Of Robberies In Trincomalee Police Deployed

அத்துடன் கைரேகை அடையாள நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேலதிக தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன

மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US