தமிழர் பகுதியில் துயரம்; கொழும்புக்கு நண்பரை வழியனுப்பிய இளம் அரச உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி

Mullaitivu Government Employee Accident Death
By Sulokshi Mar 19, 2026 09:55 AM GMT
Report

   கொழும்பு செல்லும் நண்பனைப் பேருந்தில் அனுப்பி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலக உத்தியோகத்தருக்கு விபத்தில் உயிரிழந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை (18) இரவு-11.30 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு வீதியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் துயரம்; கொழும்புக்கு நண்பரை வழியனுப்பிய இளம் அரச உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி | Government Employee Killed In Accident Mullaitivu

இலங்கையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா

இலங்கையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா

மரத்துடன் மோதி விபத்து

இளம் குடும்பஸ்தரின் மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியிலிருந்து விலகி வீதியோரம் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

மாணவர்களுக்கு பைபிள்; வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட கவனம்

மாணவர்களுக்கு பைபிள்; வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட கவனம்

நண்பரொருவரைக் கொழும்பு பேரூந்தில் அனுப்பி விட்டுத் தனது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வருகிறது.

விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வீதியில் சென்றவரை தலைக்கவசத்தால் தாக்கி தப்பியோடிய நபர்!

வீதியில் சென்றவரை தலைக்கவசத்தால் தாக்கி தப்பியோடிய நபர்!

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US