இலங்கை திரையுலகின் நீண்டகால வற் வரிச் சிக்கலுக்குத் தீர்வு

Sri Lanka Value Added Tax​ (VAT) Budget 2027
By Sahana Nov 19, 2026 08:24 PM GMT
Report

இலங்கையின் திரையுலகத்தை நீண்டகாலமாகப் பாதித்து வந்த பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு–செலவுத் திட்டத்தில் புதிய வரி நடைமுறை முன்மொழியப்பட்டுள்ளதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

யாழில் வழக்கு விசாரணைக்கு சென்றவருக்கு வழிமறித்து வாள்வெட்டு

யாழில் வழக்கு விசாரணைக்கு சென்றவருக்கு வழிமறித்து வாள்வெட்டு

இந்தப் புதிய ஏற்பாட்டின் மூலம், வரிச் சிக்கல்கள் காரணமாக முடக்கப்பட்டிருந்த திரைப்பட டிக்கெட் வருமானப் பங்குகளைச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு சினிமாத் துறைக்கு பெறுமதி சேர் வரி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வரிப் பதிவுக்கான வருமான வரம்புகள், வரி வசூலிப்பு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வரியைச் செலுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன.

இலங்கை திரையுலகின் நீண்டகால வற் வரிச் சிக்கலுக்குத் தீர்வு | Solution Standing Vat Issue Sri Lanka Film Industr

இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட விநியோக சபைகள் உள்ளிட்ட தரப்பினர் தங்களுக்குரிய டிக்கெட் வருமானப் பங்குகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஏற்பாட்டின்படி, பார்வையாளர்கள் செலுத்தும் முழுமையான டிக்கெட் விலையின் அடிப்படையில் வற் வரி கணக்கிடப்படமாட்டாது.

மாறாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், திரைப்பட விநியோக சபைகள் மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகிய ஒவ்வொரு தரப்பினரும் தங்களுக்குக் கிடைக்கும் டிக்கெட் வருமானப் பங்கின் அடிப்படையில் வற் வரியைச் செலுத்த வேண்டும்.

இதற்கமைய, ஒவ்வொரு தரப்பினரும் தங்களுக்குரிய டிக்கெட் விற்பனை வருமானத்திற்கு ஏற்பத் தனித்தனியாக வற் வரிக்குப் பதிவு செய்து, உரிய வரியைத் தாமாகவே வசூலித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்த முடியும் என தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹாதிவுல்வெவ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கேளிக்கை வரியாக ஒதுக்கப்படும் டிக்கெட் வருமானப் பகுதிக்கு தொடர்ந்து வற் வரி விலக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை திரையுலகின் நீண்டகால வற் வரிச் சிக்கலுக்குத் தீர்வு | Solution Standing Vat Issue Sri Lanka Film Industr

தற்போதைய டிக்கெட் வருமானப் பகிர்வு முறையின்படி, கேளிக்கை வரி தவிர்ந்த ஏனைய வருமானத்தில் குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில் 40 சதவீதமும், குளிரூட்டப்படாத திரையரங்குகளில் 45 சதவீதமும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

அதேபோன்று, குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில் 50 சதவீதமும், குளிரூட்டப்படாத திரையரங்குகளில் 45 சதவீதமும் திரையரங்குகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இருவகைத் திரையரங்குகளிலும் திரைப்பட விநியோக சபைகளுக்கு 10 சதவீதம் வழங்கப்படுகிறது.

மேலும், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமும் திரையரங்குகளும் பகிர்ந்துகொள்ளும் கூட்டுத்தாபனக் கட்டணம், குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு 6.50 ரூபாவாகவும், குளிரூட்டப்படாத திரையரங்குகளில் 6 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி நடைமுறை நடைமுறைக்கு வருவதன் மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் பல்வேறு தரப்பினரும் எதிர்கொண்ட வருமானப் பகிர்வு மற்றும் வரி செலுத்தல் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மிளகாய் ஏற்றுமதி இடைநிறுத்தம் ; இலங்கையில் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம்

இந்திய மிளகாய் ஏற்றுமதி இடைநிறுத்தம் ; இலங்கையில் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US