பேருந்து கட்டண திருத்தம் நிராகரிப்பு ; நாடளாவிய சேவை பாதிப்புக்கு எச்சரிக்கை

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Srilanka Bus
By Sahana Jun 07, 2026 08:22 PM GMT
Report

அண்மைய எரிபொருள் விலை உயர்வுக்கு இணங்க கோரப்பட்ட பேருந்து கட்டண திருத்தத்திற்கு உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் கோவில் தகராறு ; இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை

தமிழர் பகுதியில் கோவில் தகராறு ; இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை

கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நாளை (08) திங்கட்கிழமை முதல் தனியார் பேருந்து சேவைகள் ஒட்டுமொத்தமாக 50 சதவீதம் வரை குறைக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். "இந்த வாரம் முதல் பேருந்து சேவைகளைக் கட்டுப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

பேருந்து கட்டண திருத்தம் நிராகரிப்பு ; நாடளாவிய சேவை பாதிப்புக்கு எச்சரிக்கை | Shooting In Ohio Usa Investigation Underway

பேருந்துகளை இயக்குவதற்கு ஒரு மாத காலத்திற்கு தற்காலிக நிவாரணத்தை நாம் கோரியிருந்தோம். ஆனால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது அமைச்சரோ அதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய, திருத்தப்பட்ட கட்டணங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ அதிகாரமும் எங்களுக்கு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (5) இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம்.

இந்த மாத இறுதியில் டீசல் விலையும் மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றைக் கருத்திற்கொண்டே நாங்கள் கட்டணத் திருத்தத்தை நோக்கிச் செல்கிறோம்.

அனைத்துச் செலவுகளும் சுமார் 20% முதல் 25% வரை அதிகரித்துள்ளதால், இந்த வருடக் கட்டணத் திருத்தத்தை பொதுமக்கள் தாங்கிக்கொள்வது கடினமாக இருக்கும்" என்றார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நட்டத்தை எதிர்கொண்டு தங்களால் சேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனச் சுட்டிக்காட்டினார்.

உரம் இன்றி வாடும் நெற்பயிர்கள் ; விவசாயிகள் அவதி

உரம் இன்றி வாடும் நெற்பயிர்கள் ; விவசாயிகள் அவதி

"சட்டக் கட்டமைப்பின் கீழ் டீசலுக்கான சில நிவாரணங்களை நாங்கள் கோரியிருந்தோம், ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே, எங்களது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். ஏற்கனவே சுமார் 25 சதவீதமான பேருந்துகள் தன்னிச்சையாகச் சேவைகளில் இருந்து விலகியுள்ளன.

இந்த வாரம், பேருந்து நேர அட்டவணைகளை மாற்றி, சேவைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

காலை வேளைகள், பாடசாலைகள் நிறைவடையும் நேரங்கள் மற்றும் மாலை நேர அலுவலகப் பணி நேரங்கள் போன்ற நெரிசலான நேரங்களில் மாத்திரமே அத்தியாவசிய சேவைகள் இயக்கப்படும்.

வழக்கமாக இயக்கப்படும் நான்கு பயணங்களுக்குப் பதிலாக, அந்த நேர எல்லைகளில் மூன்று பயணங்கள் மாத்திரமே முன்னெடுக்கப்படும். ஒட்டுமொத்தமாகப் பேருந்து இயக்கங்கள் 50% ஆகக் குறைக்கப்படும். இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

மரணம் நெருங்குவதாக உணர்கிறேன் ; கண்தான ஆவணங்களை கோரிய சுரேஷ் சலே

மரணம் நெருங்குவதாக உணர்கிறேன் ; கண்தான ஆவணங்களை கோரிய சுரேஷ் சலே

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US