கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; ஹோட்டல் உரிமையாளர் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Colombo
Crime
Gun Shooting
By Sahana
தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு நோக்கி மெதுவாக நகரும் தாழமுக்கம் ; யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பிரதிபராஜா எச்சரிக்கை
கொழும்பு, தெஹிவளை - மெரைன் ட்ரைவ் பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம் பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், விருந்தகத்தின் உரிமையாளர் காயங்களுடன் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US