கொஸ்கொட கொலை சதித்திட்டம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் பல தகவல்கள்

Sri Lanka Police Galle Sri Lanka Police Investigation Crime
By Sahana Oct 04, 2026 05:24 AM GMT
Report

காலி கொஸ்கொட, மஹஇந்துருவ பகுதியில் 4 பேரைக் கொலை செய்வதற்குத் தயாராகியிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கையின் 22 Mi-17 ஹெலிகொப்டர்கள் தொடர்பில் கீர்த்தி ரத்நாயக்க பரபரப்பு தகவல்

இலங்கையின் 22 Mi-17 ஹெலிகொப்டர்கள் தொடர்பில் கீர்த்தி ரத்நாயக்க பரபரப்பு தகவல்

நேற்று (03) இரவு 4 பேரைக் கொலை செய்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த சந்தேகநபர்கள் சிலர் கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகாடேகொட பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின் அடிப்படையில், அவ்வதிகாரிகள் அடங்கிய குழுவினர் குறித்த வீட்டை முற்றுகையிட நடவடிக்கை எடுத்தனர்.

கொஸ்கொட கொலை சதித்திட்டம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் பல தகவல்கள் | Shocking Details Regarding The Kosgoda Murder Plot

அம்முற்றுகையை மேற்கொண்ட போது பொலிஸ் அதிகாரிகளைக் கண்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதன்போது பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன் அங்கிருந்த மற்றொரு சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், இன்னொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்வீட்டை பொலிஸார் பரிசோதித்த போது, அங்கிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றில் 9 மில்லி மீட்டர் ரக பிஸ்டல் துப்பாக்கி, 8 தோட்டாக்கள் அடங்கிய அதன் மெகசின் (Magazine), ரிவோல்வர் ரக துப்பாக்கி மற்றும் அதன் 6 தோட்டாக்கள், 9 மில்லிமீட்டர் ரக மெகசின் மற்றும் 6 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பன அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குற்றச்செயலைப் புரியச் செல்வதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32 மற்றும் 33 வயதுடைய மஹஇந்துருவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கொஸ்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கொஸ்கொட பொலிஸாரும் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

'லொகு பெட்டி' (Loku Patty) தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரிகள் சிலர், 'கரந்தெனிய சுத்த' (Karandeniya Sudda) தரப்பைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து இத்துப்பாக்கிச் சூட்டை நடத்த முயன்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 'லொகு பெட்டி' என்ற குற்றவாளியின் சகோதரரான 'பொடி பெட்டி' என்பவர் கடந்த 01 ஆம் திகதி அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரி நடந்து வந்து 'பொடி பெட்டி' மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு மீண்டும் நடந்தே தப்பிச் சென்றிருந்தார்.

அதற்கமைய, அப்படுகொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் 'லொகு பெட்டி' தரப்பினரால் இக்கொலைத் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

“ஹிஜாப், பர்தா, நோன்பு மற்ற இனத்தவர்களுக்கு விளங்குமா?” ; முஷர்ரப் முதுநபீன் கேள்வி

“ஹிஜாப், பர்தா, நோன்பு மற்ற இனத்தவர்களுக்கு விளங்குமா?” ; முஷர்ரப் முதுநபீன் கேள்வி

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US