மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு சைபர் தாக்குதல்
Sri Lanka
Cyber Attack
Department of Motor Vehicles
By Vironika
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையதளம் நேற்று (21) இரவு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை (23) முதல் நாரஹேன்பிட்டியில் உள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முன்பதிவு தொடர்பான சேவைகளுக்கு இந்த சைபர் தாக்குதல் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், முன்பதிவு சேவைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US