சிறையில் அடைத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் ; ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை கோரி சட்டத்தரணி வாதம்

Sri Lanka Shiranthi Rajapaksa Heart Attack
By Sahana Oct 07, 2026 11:52 PM GMT
Report

சிரியிலிய வழக்கு தொடர்பாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ , திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துவிடுகிறார்.

ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த Flydubai ; மொசாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

அது எந்த நேரத்தில் நடக்கும் என்று கூற முடியாது" என அவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் த சில்வா நேற்று (07) கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிறையில் அடைத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் ; ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை கோரி சட்டத்தரணி வாதம் | Shiranthi Rajapaksa Risk Heart Attack Imprisoned

சந்தேகநபருக்கு பிணை கோரிக்கை விடுத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உண்மைகளை சமர்ப்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவித்ததாவது:

"தனது கட்சிக்காரருக்கு 73 வயதாகிறது. அவர் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் 2019 ஆம் ஆண்டு முதல் இதய நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். இவ்வாறான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை சிறையில் அடைத்தால், அவர் மன அழுத்தத்தினால் உயிரிழக்கக் கூடும்.

ஏனெனில், அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது. அதேபோல், 2021 ஆம் ஆண்டு மூளை ஊடறிதல் (Brain scan) ஒன்று செய்யப்பட்டுள்ளது.

திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துவிடுகிறார். அது எந்த நேரத்தில் நடக்கும் என்று கூற முடியாது. அவரது முதுகெலும்புத் தொடரிலும் ஒரு குறைபாடு உள்ளது.

அவருக்கு வேரிகோஸ் (Varicose) நோய் நிலைமையும் உள்ளது. அதனால் அவரால் தனது சொந்தக் காரியங்களைத் தனியாகச் செய்ய முடியாது. இப்படியான ஒருவருக்கு சிறைச்சாலைக்குள் சிகிச்சை அளிக்க முடியாது.

அவர் தனது நோய் நிலைமைக்குச் சிகிச்சை பெற்று குணமடைந்து வரும் ஒருவராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US