செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By Sahana Apr 16, 2026 01:29 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும் போதோ அல்லது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணையும் போதோ, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒரு அற்புதமான ராஜயோகத்தை இன்றைய தினம் (ஏப்ரல் 16 ஆம் திகதி) உருவாகவுள்ளது.

செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Sevvai Santhiran Mahalakshmi Yogam Athirsta Rasi

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது செவ்வாய் சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Sevvai Santhiran Mahalakshmi Yogam Athirsta Rasi

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். ஆயினும் வேலைப்பளு அதிகரிக்கும். எதையும் புரிந்து பொறுமையாக இருந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Sevvai Santhiran Mahalakshmi Yogam Athirsta Rasi

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இருப்பினும் செலவுகளும் அதிகரிக்கும். எனவே வரவு செலவு விஷயங்களில் சரியாக இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல், நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Sevvai Santhiran Mahalakshmi Yogam Athirsta Rasi

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Sevvai Santhiran Mahalakshmi Yogam Athirsta Rasi

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US