மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு
Fishing
Fire
By Yadu
கட்டைக்காடுப் பகுதியில் உள்ள மீனவர்களின் 4 வாடிகளை இனம் தெரியாத சிலர் வேண்டுமென்றே தீயிட்டதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டைக்காடு கடற்கரையில் நேற்று மாலை 6 மணிக்கு பின்பு சிலர் இந்த நாசவேலையை செய்துள்ளனர்.
இதனால் மீனவர்களிற்கு 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் இடம்பெற்ற சமயம் அப் பகுதியில் உள்ளூர் மீனவர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US