திருமண இணையதளத்தில் ஏமாந்த பெண் மருத்துவர்! பெற்றோரே அவதானம்

Sexual harassment India Relationship Women
By Sulokshi Sep 17, 2026 08:24 AM GMT
Report

 தற்போது திருமண இணையதளம் ஊடாகவே பலரும் வரன்கள் தேடுவது அதிகரித்துள்ளது. விளம்பரங்க்கள் ஊடாக மக்களை கவர்ந்துவரும் திருமண இணையதளங்கள் சிலவற்றில் மோசடிகள் இடம்பேறுவதும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் மும்பை திருமண இணையதளத்தில் போலி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தன்னை ஒரு பொறியியலாளர் என அறிமுகப்படுத்தி 30 வயது பெண் மருத்துவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருமண இணையதளத்தில் ஏமாந்த பெண் மருத்துவர்! பெற்றோரே அவதானம் | Scammed On Matrimonial Website Harassment

திருமண இணையதளத்தில் போலி அடையாளம்

இது குறித்து இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் நலசோபாராவைச் சேர்ந்த அந்த நபர், திருமண இணையதளத்தில் தனது கல்வி மற்றும் தொழில் விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னை ஒரு "பிளேபாய்" போலவும் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், பெண்ணை நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.

சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை; விசாரணையில் இருந்து தப்பிக்க ஆடும் நாடகமா?

சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை; விசாரணையில் இருந்து தப்பிக்க ஆடும் நாடகமா?

சந்திப்பின்போது பாலியல் வன்கொடுமை செய்ததாக வைத்தியர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வாலிவ் போலீசார், திங்கள்கிழமை அந்த நபரைைக் கைது செய்தனர்.

இருவருக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் திருமண இணையதள சுயவிவரம் உள்ளிட்ட ஆதாரங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், கைது செய்யப்பட்ட நபர் சட்டப்படி குற்றமற்றவராகக் கருதப்படுகிறார்.

தமிழர் பகுதியில் இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; நடுவீதியில் பறிபோன உயிர்

தமிழர் பகுதியில் இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; நடுவீதியில் பறிபோன உயிர்

இந்தச் சம்பவம் திருமண இணையதளங்களில் பதிவிடப்படும் தனிப்பட்ட தகவல்களைச் சரிபார்ப்பதன் அவசியத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

கல்வி, வேலை, குடும்பப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை இணையதளச் சுயவிவரத்தில் இருப்பதை மட்டும் நம்பாமல், நேரில் சந்திப்பதற்கு முன்பு முடிந்தவரை சரிபார்ப்பது பாதுகாப்பானது என சமூக ஆர்வலகாள் அறிவுறுத்துகின்றனர்.  

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரேணுகா பெரேரா கைது!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரேணுகா பெரேரா கைது!

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US