தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரேணுகா பெரேரா கைது!
Sri Lanka Politician
Crime
NPP Government
FCID - Financial Crimes Investigation Division
By Sulokshi
முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) தலைவர் ரேணுகா பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்துகளுக்கான பாதை அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமாக வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே ரேணுகா பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை; விசாரணையில் இருந்து தப்பிக்க ஆடும் நாடகமா?
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US